Arasakumar B T
  • Home
  • My Profile
  • Events
  • Photos for Printing
  • Photos of Arasakumar B T
  • Contact Us
Menu back  

விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் பி.டி அரசகுமார் அவர்களின் சார்பில் கொரனா நிவாரணம்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க

விராலிமலை சட்டமன்றத் தொகுதியில்

மனித நேய பண்பாளர்
திமுக பிரமுகர்அண்ணன் பி.டி அரசகுமார் அவர்களின் சார்பில்
கொரனா நிவாரணமாக
ஆறு லட்ச ரூபாய் மதிப்பிலான 2500 குடும்பங்களுக்கு
தலா 4 கிலோ அரிசியும் ஒரு கிலோ வெங்காயமும் கால் கிலோ மிளகாயும் வழங்கப்பட்டது.

அதாவது விராலிமலை நகரப்பகுதியில் சுமார் 800 குடும்பங்களுக்கும்

விராலிமலை மேற்கு ஒன்றியத்தில் சுமார் 400 குடும்பத்திற்கும்

விராலிமலை கிழக்கு ஒன்றியத்தில் சுமார் 400 குடும்பத்திற்கும்

அன்னவாசல் தெற்கு ஒன்றியத்தில் சுமார் 400 குடும்பத்திற்கும்

அன்னவாசல் வடக்கு ஒன்றியத்தில் சுமார் 200 குடும்பத்திற்கும.

மணப்பாறை நகரத்திற்கு தனியாக நகரக் கழகச் செயலாளர் மைக்கேல் மூலமாக மணப்பாறை நகராட்சி பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் ஆட்டோ ஓட்டுனர்கள் உள்ளிட்டவர்களுக்குசுமார் 300 நபர்களுக்கும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் கே கே செல்லபாண்டியன் திமுக சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் த. சந்திரசேகரன் அன்னவாசல் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் கே எஸ் சந்திரன் விராலிமலை கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் மு.பி.ம.சத்தியசீலன் விராலிமலை மேற்கு ஒன்றிய செயலாளர் இளங்குமரன் அன்னவாசல் பேரூர் கழக செயலாளர் எம் எஸ் அக்பரலி இலுப்பூர் பேரூர் கழக செயலாளர் விஜயகுமார் விராலிமலை நகரக் கழகச் செயலாளர் க.சண்முகசுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்

Related posts
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் வருகின்ற 04.04.2020 DMK பல்லாயிரக்கணக்கான தொண்டர்களுடன் இணையும் பிரம்மாண்ட விழா
February 23, 2020
கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், தமிழக பாஜக துணைத்தலைவர் திரு.பி.டி.அரசக்குமார் அவர்கள் கழகத்தில் இணைந்தார்.
December 5, 2019
© 2020 Arasakumar B T. All Rights Reserved.