Arasakumar B T
  • Home
  • My Profile
  • Events
  • Photos for Printing
  • Photos of Arasakumar B T
  • Contact Us
Menu back  

மாமன்னர் மருதுபாண்டியர் சகோதரர்கள் திருஉருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

மாமன்னர் மருதுபாண்டியர் சகோதரர்கள் விழாவினை முன்னிட்டு மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள அவர்களின் திருஉருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.அதனைத் தொடர்ந்து பசும்பொன் சென்று தேவர் திருமகானரின் ஜெயந்தி விழாவிற்கான முன்னேற்பாடுகளை பார்வையிட்ட தருணம். பிற்பகல் மாண்புமிகு மத்திய அமைச்சர் அண்ணன் திரு பொன்னார் அவர்களுடன் காளையார் கோயில் சென்று மருதுபாண்டியர் நினைவிடத்தில் வணங்குகிறோம்.தெப்பகுளத்தில் நடந்த நிகழ்ச்சியில் மதுரை மாநகர் மாவட்ட துணைத் தலைவர் திரு.கீரைத்துறைகுமார் அவர்களும் கீரைத்துறை மண்டல் தலைவர் திரு.திருமுருகன் அவர்களும் ராஜசம்பத், தமிழ்முரசு, சபரி பாண்டியன், உள்ளிட்ட தம்பிகள் கலந்துகொண்டனர்.இதில் அன்பு சகோதரர் திரு. மாரிராஜ் அவர்களும் கலந்துகொண்டார்

Related posts
கழக தலைவர் தளபதியார் மு.க.ஸ்டாலின் அவர்களின் புதல்வன், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை இன்று சந்தித்த தருணம்.
October 9, 2020
மணப்பாறை பகுதிகளில் கோவில் கும்பாவிஷேக விழாக்கள்
September 1, 2020
தந்தை S தியாகராஜ தேவர் நினைவு நிழல்குடை திறப்பு மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா
September 1, 2020
மருது பாண்டியர் விழா காளையார் கோவில்
September 1, 2020
விராலிமலை ஸ்ரீ மைக்கண் உடையால் ஆலய பொங்கல் விழா
September 1, 2020
தேவர் ஜெயந்தி விழா அன்னதானம்
September 1, 2020
© 2020 Arasakumar B T. All Rights Reserved.