Arasakumar B T
  • Home
  • My Profile
  • Events
  • Photos for Printing
  • Photos of Arasakumar B T
  • Contact Us
Menu back  

தெய்வீக திருமகானரின் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்களின் 111 குரு பூஜை

தெய்வீக திருமகானரின் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்களின் 111 குரு பூஜை (ஜெயந்தி) விழா முன்னிட்டு காலை 8 மணியளவில் பசும்பொன்னாரின் திருஉருவசிலைக்கு மாலைஅணிவித்த மகிழ்வான தருணம். அதனை தொடர்ந்து பசும்பொன் கிராமத்தில் தெய்வீக திருமகானரின் ஆலயம் சென்று அவரை வணங்கிய தருணம் அதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கும் பந்தலை பார்வையிட்டு துவக்கி வைத்து சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு பொன் இராதாகிருஷ்ணன் அவர்களும் Ex-MLA திரு.H.ராஜா அவர்களும் பெருந்திரளாக கலந்து கொள்ள கொண்ட அற்புதமான நிகழ்வு

Related posts
கழக தலைவர் தளபதியார் மு.க.ஸ்டாலின் அவர்களின் புதல்வன், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை இன்று சந்தித்த தருணம்.
October 9, 2020
மணப்பாறை பகுதிகளில் கோவில் கும்பாவிஷேக விழாக்கள்
September 1, 2020
தந்தை S தியாகராஜ தேவர் நினைவு நிழல்குடை திறப்பு மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா
September 1, 2020
மருது பாண்டியர் விழா காளையார் கோவில்
September 1, 2020
விராலிமலை ஸ்ரீ மைக்கண் உடையால் ஆலய பொங்கல் விழா
September 1, 2020
தேவர் ஜெயந்தி விழா அன்னதானம்
September 1, 2020
© 2020 Arasakumar B T. All Rights Reserved.