மாவீரன் அழகுமுத்துக்கோன் 262வது குருபூஜை விழாவில்
முன்னாள் மத்திய அமைச்சர் அண்ணன் திரு.பொன்னார் அவர்கள் மாவீரன் அழகுமுத்துக்கோன் 262வது குருபூஜை விழாவில் கலந்து கொண்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தருணம் உடன் மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் நிறுவனர் அன்பு சகோதரர் திரு.தேவநாதன் யாதவ் அன்பு சகோதரர் நீல முரளியாதவ் கலந்து கொண்டனர்