ஸ்ரீ மெய்கண்ணுடையாள் ஆலய கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை.. ஸ்ரீ மெய்கண்ணுடையாள் ஆலய கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.இவ்விழாவில் மாண்புமிகு சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர்..மாவட்ட ஆட்சியர் திரு.கணேசன் அவர்களுடன்கலந்து கொண்டு மெய்கண்ணுடையாள் அம்மனின் அருளை பெற்ற போது… பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளை பெற்றனர்