விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் பி.டி அரசகுமார் அவர்களின் சார்பில் கொரனா நிவாரணம்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் வருகின்ற 04.04.2020 அன்று திமுக தலைவர் அண்ணன் மாண்புமிகு தளபதி அவர்களின் முன்னிலையில் மனித நேய பண்பாளர் அண்ணன் பிடி அரசகுமார் எம்ஏ அவர்கள் தனது ஆதரவாளர்களுடன் மற்றும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களுடன் இணையும் பிரம்மாண்ட விழாவிற்க்கான இடம் ஆய்வூ பணி செய்த போது
Related posts