ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்காக இன்று பட்டமரத்தான் ஆலயத்தில் முகூர்த்த கால் நடும் விழா
விராலிமலையில் வரும் தைத்திருநாளில் நடைபெற உள்ள பிரமாண்ட ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்காக இன்று பட்டமரத்தான் ஆலயத்தில் முகூர்த்த கால் நடும் விழா மாண்புமிகு சுகாதாரதுறை அமைச்சர் அன்பு தம்பி திரு விஜயபாஸ்கர் தலைமையிலும் மாவட்ட ஆட்சியர் முன்னிலையிலும் மிகச்சிறப்பாக நடைபெற்றது.