Arasakumar B T
  • Home
  • My Profile
  • Events
  • Photos for Printing
  • Photos of Arasakumar B T
  • Contact Us
Menu back  

சென்னை சட்ட கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்யபட்டிருந்த தேவர் திருமகானரின் திருஉருவபட திறப்பு விழா நிகழ்ச்சி

தேசியத்தலைவர் சுதந்திர போராட்டத்தின் அவதார புருஷர் திரு.பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயாவின் ஜெயந்தி விழாவையொட்டி சென்னை சட்ட கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்யபட்டிருந்த தேவர் திருமகானரின் திருஉருவபட திறப்பு விழா நிகழ்ச்சி இன்று காலை தி.நகர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மஹாலில் நடைப்பெற்றது.அதில் கலந்துகொண்டு தேவர் திருமகானரின் திருஉருவபடத்தை திறந்து வைக்கும் பாக்கியத்தை பெற்றேன்.இந்நிகழ்ச்சியில் அன்பு தம்பிகள் திருமாறன் மூர்த்தி தேவர் மற்றும் அன்பு சகோதரர் சிற்றரசு தேவர் அகில இந்திய பார்வடு பிளாக் கட்சியின் பொதுச்செயலாளர் சகோதரர் பி.வி. கதிரவன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சி வழக்கறிஞர்கள் சட்ட கல்லூரி மாணவர்களால் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யபட்டிருந்தது.

Related posts
கழக தலைவர் தளபதியார் மு.க.ஸ்டாலின் அவர்களின் புதல்வன், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை இன்று சந்தித்த தருணம்.
October 9, 2020
மணப்பாறை பகுதிகளில் கோவில் கும்பாவிஷேக விழாக்கள்
September 1, 2020
தந்தை S தியாகராஜ தேவர் நினைவு நிழல்குடை திறப்பு மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா
September 1, 2020
மருது பாண்டியர் விழா காளையார் கோவில்
September 1, 2020
விராலிமலை ஸ்ரீ மைக்கண் உடையால் ஆலய பொங்கல் விழா
September 1, 2020
தேவர் ஜெயந்தி விழா அன்னதானம்
September 1, 2020
© 2020 Arasakumar B T. All Rights Reserved.